இராஜ் கரண் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ் கரண் சிங்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1984–1989
முன்னையவர்கிரிராஜ் சிங்
பின்னவர்இராம் சிங்
தொகுதிசுல்தான்பூர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-04-01)1 ஏப்ரல் 1936
நெவாடா, அமேதி மாவட்டம், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா
இறப்பு25 சூன் 2023(2023-06-25) (அகவை 87)
நெவாடா, அமேதி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சியாம் பதி
மூலம்: [1]

இராஜ் கரண் சிங் (Raj Karan Singh) (1 ஏப்ரல் 1936 - 25 சூன் 2023) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]

சிங் தனது 87வது வயதில் 25 சூன் 2023 அன்று அமேதி மாவட்டத்தின் நெவாடாவில் காலமானார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1989). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 4–. https://books.google.com/books?id=ECQ3AAAAIAAJ&pg=RA4-PA165. பார்த்த நாள்: 3 July 2020. 
  2. The Illustrated Weekly of India. Times of India. https://books.google.com/books?id=0ZgdAQAAMAAJ. பார்த்த நாள்: 3 July 2020. 
  3. "Raj Karan Singh, Congress' former Sultanpur MP, dies at 90". பார்க்கப்பட்ட நாள் 25 Jun 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_கரண்_சிங்&oldid=3832306" இலிருந்து மீள்விக்கப்பட்டது