இராகம் தேடும் பல்லவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராகம் தேடும் பல்லவி
இயக்கம்டி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புராஜீவ்
சங்கர்
ராம்ஜி
அனு
வெளியீடுமார்ச்சு 12, 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இராகம் தேடும் பல்லவி (Raagam Thedum Pallavi 1982 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். டி. ராஜேந்தரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜீவ், சங்கர், ராம்ஜி, அனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.[1][2]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம்
1 மூங்கிலிலே பாட்டிசைக்கும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் டி.ராஜேந்தர் 04:47
2 நான் அழுததுமில்லை எஸ். ஜானகி 04:33
3 நான் ஆத்தாங்கரை போனே எஸ். ஜானகி 04:23
4 அந்த கானாங்கத்த வாணி ஜெயராம், பி. ௭ஸ். சசிரேகா 05:00
5 ரொம்ப நாளாக ஆச எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:51
6 ஆழ் கடலில் தத்தளித்து எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:15

மேற்கோள்கள்[தொகு]

  1. Raaga.com (2022-04-17). "Raagam Thedum Pallavi Songs Download, Raagam Thedum Pallavi Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
  2. "Raagam Thedum Pallavi Tamil Film LP Vinyl Record by T.Rajendar". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகம்_தேடும்_பல்லவி&oldid=3712351" இலிருந்து மீள்விக்கப்பட்டது