இமான் அண்ணாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இமான் அண்ணாச்சி
பிறப்பு இம்மானுவேல்
திருவளுதிநாடார்விளை, ஏரல், தூத்துக்குடி மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா
பணி நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்
செயல்பட்ட ஆண்டுகள் 2009 - தற்போது

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்துவருகிறார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

மக்கள் தொலைக்காட்சியில் "சொல்லுங்கண்ணே சொல்லுங்க" என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதே பெயரில் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். உடன் குட்டீஸ் சுட்டிஸ் என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியிலும் பணியாற்றினார்.

2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.

திரை வரலாறு[தொகு]

ஆண்டு படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2006 சென்னை காதல்
தலைநகரம்
2009 வேட்டைக்காரன்
2011 கோ
2012 நீர்ப்பறவை (திரைப்படம்) அண்ணாச்சி
பாகன்
2013 மரியான்
நையாண்டி (திரைப்படம்)
2014 ஜில்லா (திரைப்படம்)
கயல் படபிடிப்பில்
அது வேற இது வேற படபிடிப்பில்
கோலி சோடா
அஞ்சலா படபிடிப்பில்
நீ எல்லாம் நல்லா வருவடா படபிடிப்பில்
என்ன சத்தம் இந்த நேரம் படபிடிப்பில்
விடியும் வரை பேசு
காதலைத் தவிற வேறு ஒன்னும் இல்ல படபிடிப்பில்
போங்கடி நீங்களும் உங்க காதலும் படபிடிப்பில்
பட்டைய கிளப்பனும் பாண்டியா படபிடிப்பில்

குறும்படம்[தொகு]

  • பிளீஸ் குளோஸ் த டோர்[1]

ஆதாரம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=இமான்_அண்ணாச்சி&oldid=1656093" இருந்து மீள்விக்கப்பட்டது