மரியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரியான்
இயக்குனர் பரத் பாலா
தயாரிப்பாளர் வேணு ரவிச்சந்திரன்
கதை பரத் பாலா
நடிப்பு தனுஷ்
பார்வதி மேனன்
சலிம் குமார்
இசையமைப்பு ஏ. ஆர். ரகுமான்
ஒளிப்பதிவு மார்க் கெனிங்சு
கலையகம் ஆஸ்கார் பிலிம்சு
வெளியீடு 2013, மே
நாடு இந்தியா
மொழி தமிழ்

மரியான் 2013 இல் வெளிவந்த தமிழ்த்திரைப்படம். வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் பரத் பாலா இயக்கும் இத்திரைப்படத்தில் தனுஷ், பார்வதி மேனன், சலிம் குமார் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சுடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டதே இத்திரைப்படம் ஆகும்.[1]

கதைமாந்தர்[தொகு]

பாடல்கள்[தொகு]

மரியான் திரைப்படத்தின் "நெஞ்சே எழு!" எனும் ஒற்றைப் பாடல் மே 3,2013 அன்று ரேடியோ மிர்ச்சி வானொலி வாயிலாக வெளியிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரியான்&oldid=1650700" இருந்து மீள்விக்கப்பட்டது