வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வேட்டைக்காரன்
நடிப்பு விஜய்
வெளியீடு 2009
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg42 கோடி

வேட்டைக்காரன் சன் பிச்ச்சரின் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கத்தில் "விஜய்",அனுஷ்கா,மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 18 2009 அன்று வந்த தமிழ் படமாகும். இப்படம் 2007-ல் வெளியான போக்கிரி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

கதை[தொகு]

தூத்துக்குடியில் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் வசிக்கும் ரவி (விஜய்) படிபதற்காக சென்னை வருகிறார். அங்கு தன்னுடைய தோழிக்காக அங்கு இருக்கும் வேதநாயகம் என்பவரின் மகனை அடிக்கிறார் பிறகு அவர் வாழ்க்கை திசை மாறுகிறது பிறகு அந்த வேதநாயகத்தை அழித்தரா என்பது கதை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]