இந்துமனேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துமனேசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
சால்டிசிடே
பேரினம்:
இந்துமனேசு

லாக்னவ், 2004<[1]
சிற்றினங்கள்

உரையினை காண்க

இந்துமனேசு (Hindumanes) என்பது இந்தியாவில் காணப்படும் குதிக்கும் சிலந்தி (குடும்பம் சால்டிசிடே) பேரினமாகும். ஆகத்து 2020 வரை இரண்டு சிற்றினங்கள் இப்பேரினத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன:[1]

  • இந்துமனேசு கர்நாடகாயென்சிசு (திகாடர் & பிசுவாசு, 1978)
  • இந்துமானசு வயனாடென்சிசு சுதின், நபின் & சுதிகுமார், 2017

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Gen. Hindumanes Logunov, 2004". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமனேசு&oldid=3749708" இலிருந்து மீள்விக்கப்பட்டது