இந்திய அறிவியல் சங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருத்தரங்கங்கள், கலந்தாய்வுகள், சிந்தனையரங்கங்கள், ஆய்வறிக்கைகள் மூலம் அறிவியலில் கருத்தியல் தளத்திலும் பயன்பாட்டுத் தளத்திலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் ஆதார ஆய்வுகளை நிகழ்த்துவதற்கும் அறிவியல் அறிவு அனைவரையும் சென்றடையச் செய்வதற்காகவும் சர். சி. வி. இராமனால் 1934- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது பெங்களூருவில் இயங்கி வரும் இந்திய அறிவியல் சங்கம். (Indian Academy of Sciences)[1]