இசுலேன்சுக மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐசுலாந்திய மொழி íslenska |
||
|---|---|---|
| நாடுகள்: | ஐசுலாந்து, டென்மார்க், நார்வே, அமெரிக்கா[1] மற்றும்கனடா | |
| பேசுபவர்கள்: | +320 000 | |
| மொழிக் குடும்பம்: | ஜெர்மானிய மொழிகள் வட ஜெர்மானிய மொழிகள் மேற்கு சுகாந்தினேவிய மொழிகள் ஐசுலாந்திய மொழி |
|
| எழுத்து முறை: | இலத்தீன் (ஐசுலாந்திய வகை) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | ||
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Árni Magnússon Institute for Icelandic Studies in an advisory capacity | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | is | |
| ISO 639-2: | ice (B) | isl (T) |
| ISO/FDIS 639-3: | isl | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
இசுலேன்சுக மொழி (ஐஸ்லாந்து மொழி, Icelandic) என்பது ஐசுலாந்தில் பேசப்படும் மொழி. இது ஒரு வட செருமானிய மொழி ஆகும். இதற்கு மிகவும் நெருங்கிய மொழி பரோசு ஆகும். இம்மொழியை மூன்று இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேசுகின்றனர்.