பரோசு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபரோசு மொழி
føroyskt
 நாடுகள்: Flag of the Faroe Islands பரோயே தீவுகள்
டென்மார்க்கின் கொடி டென்மார்க்
நோர்வேயின் கொடி நோர்வே
 பேசுபவர்கள்: 60,000–80,000
மொழிக் குடும்பம்:
 ஜெர்மானிய மொழிகள்
  North Germanic
   West Scandinavian
    ஃபரோசு மொழி 
எழுத்து முறை: Latin (Faroese variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Flag of the Faroe Islands பரோயே தீவுகள்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Faroese Language Board Føroyska málnevndin
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: fo
ஐ.எசு.ஓ 639-2: fao
ISO/FDIS 639-3: fao 


பரோசு மொழி (Faroese) என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது செருமானிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும். இம்மொழியை பரோ தீவுகளில் நாற்பத்தெட்டாயிரம் மக்கள் பேசுகின்றனர். மேலும் டென்மார்க்கில் இருபத்தைந்தாயிரம் மக்கள் பேசுகின்றனர். உலக அளவில் இம்மொழியை அறுபதாயிரம் முதல் எண்பதாயிரம் பேர் வரை பேசுகின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரோசு_மொழி&oldid=1357369" இருந்து மீள்விக்கப்பட்டது