இசுப்பாரைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இசுப்பாரைடீ
கலமசு பயோனாடோ (Calamus bajonado)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: பேர்கோடீயை
குடும்பம்: இசுப்பாரைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

இசுப்பாரைடீ (Sparidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை மிதவெப்ப வலய நீர்ப் பகுதிகளில் நீரின் அடிப்பகுதியில் வாழுகின்றன. இவை ஊனுண்ணிகள். இக் குடும்பத்திலுள்ள இனங்கள் பலவற்றுக்கு அரைக்கும் பற்கள் உள்ளன.[1]

பொருளடக்கம்

[தொகு] இனங்கள்

இசுப்பாரைடீ குடும்பத்தில் 37 பேரினங்களில் 125 இனங்கள் உள்ளன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] குறிப்புகள்

  1. Johnson, G.D. & Gill, A.C. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 184. ISBN 0-12-547665-5. 

[தொகு] உசாத்துணை

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுப்பாரைடீ&oldid=1060512" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்