இசுத்ரோம்கிரென் தொகையீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதம் மற்றும் வானியற்பியலில், இசுத்ரோம்கிரென் தொகையீடு (Strömgren integral) என்பது, பெங்கித் இசுத்ரோம்கிரென் (1932, பக்.123) என்பவர் ரோசுலண்ட் சராசரி ஒளிபுகாத் தன்மையைக் கணக்கிடும் போது அறிமுகப்படுத்திய ஒரு தொகையீடு ஆகும்.

(காக்சு 1964) வானியியற்பியலில் இசுத்ரோம்கிரென் தொகையீட்டின் பயன்பாட்டினை விளக்கியுள்ளார். (மெக்லாட் 1996) என்பவர் அதை எவ்வாறு கணக்கிடுவது என விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  • காக்சு, A. N. (1964), "Stellar absorption coefficients and opacities", in Adler, Lawrence Hugh; McLaughlin, Dean Benjamin (eds.), Stellar Structure, Stars and Stellar Systems: Compendium of Astronomy and Astrophysics, vol. VIII, Chicago, Ill: University of Chicago Press, p. 195, ISBN 978-0-226-45969-1
  • மெக்லாட், Allan J. (1996), "Algorithm 757: MISCFUN, a software package to compute uncommon special functions", ACM Transactions on Mathematical Software, NY, USA: ACM New York, 22 (3): 288–301, doi:10.1145/232826.232846
  • Strömgren, B. (1932), "The opacity of stellar matter and the hydrogen content of the stars", Zeitschrift für Astrophysik, 4: 118–152, Bibcode:1932ZA......4..118S
  • Strömgren, B. (1933), "On the Interpretation of the Hertzsprung-Russell-Diagram", Zeitschrift für Astrophysik, 7: 222, Bibcode:1933ZA......7..222S