இசுடீபன் கோவே
| இசுடீபன் ஆர். கோவே Stephen R. Covey |
|
|---|---|
| பிறப்பு | அக்டோபர் 24, 1932 சால்ட் லேக் நகரம், யூட்டா |
| இறப்பு | சூலை 16 2012 (அகவை 79) ஐடகோ ஃபால்சு, ஐடஹோ |
| கல்வி | அறிவியல் இளங்கலை முதுகலை வணிக மேலாண்மை சமயக் கல்வி முனைவர் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | யூட்டா பல்கலைக்கழகம் ஆர்வர்டு வணிகப் பள்ளி பிரிகாம் யங் பல்கலைக்கழகம் |
| பணி | எழுத்தாளர், ஊக்கமூட்டும் பேச்சாளர், பேராசிரியர், பரிந்துரையாளர், மேலாண்மை-வல்லுனர் |
| சமயம் | மொர்மோன் |
| வாழ்க்கைத் துணை | சாந்திரா கோவே |
| இணையதளம் | |
| stephencovey.com | |
இசுடீபன் ரிச்சர்ட்சு கோவே (Stephen Richards Covey, அல்லது ஸ்டீஃபன் கோவே, அக்டோபர் 24, 1932 – சூலை 16, 2012) அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும் எழுத்தாளரும் ஊக்கமூட்டும் பேச்சாளரும் வணிகரும் ஆவார். இவரால் எழுதப்பட்ட செயல்திறன் மிக்க மக்களின் ஏழு பழக்கங்கள் என்ற நூல் மிகவும் பரவலான வரவேற்பைப் பெற்றது. இவரது பிற நூல்களான முதலில் முதன்மையானவை (First Things First), கொள்கை மையப்படுத்திய தலைமை (Principle-Centered Leadership), செயல்திறன் மிக்க குடும்பங்களின் பழக்கங்கள் (The Seven Habits of Highly Effective Families), எட்டாவது பழக்கம்: செயல்திறனிலிருந்து பேராண்மை, எனக்குள் தலைவர்- ஒரு சமயத்தில் ஒரு குழந்தையென எவ்வாறு உலகெங்கும் பள்ளிகளும் பெற்றோரும் பேராண்மைக்கு வித்திடுகிறார்கள் (The Leader In Me — How Schools and Parents Around the World Are Inspiring Greatness, One Child at a Time) ஆகியனவும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளன. இறக்கும் தருவாயில் யூட்டா பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
நூற்கோவை [தொகு]
- Spiritual Roots of Human Relations (1970) (ISBN 0-87579-705-9)
- The Divine Center (1982) (ISBN 1-59038-404-0)
- The Seven Habits of Highly Effective People (1989, 2004) (ISBN 0-671-70863-5)
- Principle Centered Leadership (1990) (ISBN 0-671-79280-6)
- First Things First, co-authored with Roger and Rebecca Merrill (1994) (ISBN 0-684-80203-1)
- Living the Seven Habits (2000) (ISBN 0-684-85716-2)
- 6 Events: The Restoration Model for Solving Life's Problems (2004) (ISBN 1-57345-187-8)
- The 8th Habit: From Effectiveness to Greatness (2004) (ISBN 0-684-84665-9)
- Quest: The Spiritual Path to Success by Stephen R. Covey (Editor) (1997), with Thomas Moore, Mark Victor Hansen, David Whyte, Bernie Siegel, Gabrielle Roth and Marianne Williamson. Simon & Schuster AudioBook ISBN 978-0-671-57484-0
- The Leader in Me: How Schools and Parents Around the World Are Inspiring Greatness, One Child At a Time (2008) (ISBN 1-43910-326-7)
- The 7 Habits of Highly Effective Network Marketing Professionals (2009) (ISBN 978-1-933057-78-1)
- The 3rd Alternative: Solving Life's Most Difficult Problems (2011) (ISBN 978-1451626261)
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- Stephen Covey's official site
- FranklinCovey's official site
- இணையத் திரைப்பட தரவுத்தளத்தில் {{{name}}}
- Talk with Audrey interview about Smart Trust, the book Stephen M.R.Covey co-authored with Greg Link 2012
- ISSSP Profile
- IMNO Interview of Stephen R. Covey
- Global Dharma Center's interview with Stephen Covey on Spiritual Based Leadership
- A Direct Interview with Stephen Covey
- 2004 USA Today profile