ஆ. அருண்மொழித்தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ.அருண்மொழித்தேவன்
கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 சூன் 1968 (1968-06-02) (அகவை 55)
தமிழ்நாடு
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆ. அருண்மொழித்தேவன் என்பவர் (பிறப்பு : 2 சூன் 1968) இந்திய அரசியல்வாதியும் தமிழகத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் அண்ணா தி.மு.கவை சார்ந்தவர்.[1] அருண்மொழித்தேவன் தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2014ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "9- ஆவது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆ. அருண்மொழித்தேவன் 84613 வாக்குகள் முன்னிலை". தினமணி. https://www.dinamani.com/latest-news/2014/May/16/9-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3-898905.html. பார்த்த நாள்: 27 April 2024. 
  2. "MP's Detail". Govt.of Tamil Nadu. Archived from the original on 4 March 2016.
  3. "AIADMK candidate A Arunmozhithevan leaving no stone unturned to breach DMK's Cuddalore stronghold", The Economic Times, 2014-04-20, ISSN 0013-0389, பார்க்கப்பட்ட நாள் 2024-04-27
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._அருண்மொழித்தேவன்&oldid=3941315" இலிருந்து மீள்விக்கப்பட்டது