ஆல்பெயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பெயிட்டு
Alpeite
ஆல்பெயிட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6
இனங்காணல்
நிறம்பழுப்புச் சிவப்பு
விகுவுத் தன்மைநொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை5.5-6
மிளிர்வுபளபளப்பு, பட்டு
கீற்றுவண்ணம்பழுப்பு நிறம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.374

ஆல்பெயிட்டு (Alpeite) என்பது Ca4Mn3+2Al2(Mn3+Mg)(SiO4)2(Si3O10)(V5+O4)(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கால்சியம் மாங்கனீசு மக்னீசிய சிலிக்கேட்டு என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆல்ப்சு மலைப்பகுதியில் காணப்பட்டதால் இதற்கு ஆல்பெயிட்டு எனப் பெயரிடப்பட்டது [1]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்பெயிட்டு கனிமத்தை Apt[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Alpeite on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பெயிட்டு&oldid=3937601" இலிருந்து மீள்விக்கப்பட்டது