ஆல்காடெல்-லுசென்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆல்காடெல்-லுசென்ட் Alcatel-Lucent |
|
| படிமம்:Alcatel Lucent Logo.svg | |
| வகை | பொது |
|---|---|
| தொடக்கம் | 2006 (1898 ல் அல்காடெல் உருவாக்கப்படது, 1996ல் லூசென்ட்; 2006ல் இணைந்தன) |
| தலைமையகம் | , பிரான்ஸ் |
| தொழில்துறை | மென்பொருள் |
| வருவாய் | |
| நிகர வருமானம் | |
| ஊழியர்கள் | 77,717 (2009) |
| வலைத்தளம் | www.alcatel-lucent.com |
ஆல்காடெல்-லுசென்ட்(Alcatel-Lucent) என்பது ஒரு உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனம் கழகம். நகர்பேசிகள், மின்னணு பொருட்கள், ஐபி தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறைகளில் சேவைகளையும் பண்டங்களையும் வழங்குகிறது. பிரான்சு நாட்டை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது
[தொகு] பெல் ஆய்வகங்கள்
ஆல்காடெல்-லுசென்ட்டின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனமாக பெல் செயல்படுகிறது. சி-நிரலாக்க மொழி பெல்லில் உருவானதாகும்.