பெல் ஆய்வுகூடங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெல் ஆய்வுகூடங்கள் என்பது Alcatel-Lucent நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் பிரிவு ஆகும். இதன் தலைமையகம் நியுயேர்சி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கேயே மேற்கொள்ளப்பட்டன.
[தொகு] முக்கிய கண்டுபிடிப்புகள்
- திரிதடையம்
- தகவல் கோட்பாடு
- சீரொளி
- யுனிக்சு இயங்குதளம்
- சி நிரல் மொழி