ஆலடி சங்கரையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலடி சங்கரையா
மாநிலச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரசு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்மகன்: ச. ஆனந்ராஜ், 2 மகள்கள்
வாழிடம்(s)ஆலங்குளம் தென்காசி மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா

ஆலடி சங்கரையா (Aladi Sankaraiya) என்பார் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியினைச் சார்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் (ச.ஆனதராஜ்) உள்ளனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவரது அரசியல் அறிமுகமானது மறைந்த தமிழக முதல்வர் காமராசர் காலத்தில் தொடங்கியது.

சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்[தொகு]

ஆண்டு நிலை தொகுதி கட்சி வாக்குகள் இரண்டாம் இடம் / வெற்றியாளர் கட்சி வாக்குகள்
1996 [1] தோல்வி [2] தென்காசி இந்திய தேசிய காங்கிரசு 29,998 கே.ரவி அருணன் தமிழ் மாநில காங்கிரசு 60,758

மேற்கோள்கள்[தொகு]

  1. http://eci.nic.in/archive/se98/pollupd/ac/candlwc/S22/S22INCAcnst.htm
  2. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on October 7, 2010. பார்க்கப்பட்ட நாள் November 16, 2012.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலடி_சங்கரையா&oldid=3942999" இலிருந்து மீள்விக்கப்பட்டது