ஆம்பசைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆம்பசைடீ
பரம்பாசிசு ரங்கா (Parambassis ranga)
பரம்பாசிசு ரங்கா (Parambassis ranga)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு அக்ட்டினோட்டெரிகீ
வரிசை: பேர்சிஃபார்மசு
துணைவரிசை: Percoidei
குடும்பம்: ஆம்பசைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

ஆம்பசைடீ (Ambassidae) மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படும் இக் குடும்ப மீன்கள், ஆசியா, ஓசானியாப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்


[தொகு] வெளியிணைப்புக்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்