ஆப்டாபாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆப்டாபாத்
ஆப்டாபாத்ایبٹ آباد
சர்பான் மலைகளிலிருந்து நகரத் தோற்றம்
சர்பான் மலைகளிலிருந்து நகரத் தோற்றம்
ஆப்டாபாத் is located in Pakistan
{{{alt}}}
ஆப்டாபாத்
அமைவு: 34°9′21″N 73°13′10″E / 34.15583°N 73.21944°E / 34.15583; 73.21944
நாடு  பாக்கிஸ்தான்
பாக்கித்தானிய மாநிலம் கைபர் பக்தூன்க்வா
பாக்கித்தானிய மாவட்டம் ஆப்டாபாத் மாவட்டம்
அரசு
 - நசீம் ஐதர் சமான்
 - நயீப் நசீம் லியாகத் அலிகான்
ஏற்றம் 1,260 மீ (4,134 அடி)
தொலைபேசி குறியீடு(கள்) 0992
ஒன்றிய அவைகளின் எண்ணிக்கை 6[1]
ஆப்டாபாத் மாவட்ட அரசுத் தளம்

அபாட்டாபாத் (Abbottabad) அல்லது ஆப்டாபாத் (Abtabad, /ˈæbətəbɑːd/, /ˈæbtəbɑːd/; உருது: ایبٹ آباد Ābṭābād; pronounced [ˈaːbʈaːbaːd̪]) பாக்கித்தானின் கைபர் பக்தூன்க்வா மாநிலத்தில் அசீரா பகுதியில் அமைந்துள்ள இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமாகும். ஓராஷ் பள்ளத்தாக்கில் 1,260 மீற்றர்கள் (4,134 ft) உயரத்தில் நாட்டின் தலைநகர் இசுலாமாபாத்திலிருந்து வடகிழக்கில் 115 கிலோமீற்றர்கள் (71 mi) தொலைவிலும் பெசாவரிலிருந்து கிழக்கில் 150 கிலோமீற்றர்கள் (93 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. பாக்கித்தான் முழுமையிலும் இந்நகர் குளுமையான காலநிலைக்கும் உயர்தர கல்விநிலையங்களுக்கும் படைத்துறை அமைப்புகளுக்கும் பெயர்பெற்றது. [2] அல் காயிதா தலைவர் உசாமா பின் லாதின் இங்குதான் 2005ஆம் ஆண்டு முதல் தனது இறுதிக் காலம்வரை வாழ்ந்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. URL accessed April 5, 2006
  2. "Pakistan Military Academy - Cadets Training". Pakistanarmy.gov.pk (1948-01-25). பார்த்த நாள் 2011-05-03.
  3. Osama bin Laden compound videos released by Pentagon

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்டாபாத்&oldid=1654194" இருந்து மீள்விக்கப்பட்டது