ஆதூரிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Asturian
asturianu, bable
 நாடுகள்: எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 
பகுதி: Autonomous Community of Asturias
 பேசுபவர்கள்: 150,000–400,000[1]
மொழிக் குடும்பம்:
 Italic
  Romance
   Italo-Western
    Gallo-Iberian
     Ibero-Romance
      West Iberian
       Astur-Leonese
        Asturian 
எழுத்து முறை: Latin alphabet 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: கிடையாது
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: Academy of the Asturian Language (Asturian)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2: ast
ISO/FDIS 639-3: ast 


ஆதூரியம் (வியமாந்தம்: Lenga asturian-a) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி எசுப்பானிய இராச்சியத்தில் உள்ள ஆதூரியாவில் பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஒரு இலச்சத்து ஐம்பதாயிரம் முதல் நான்கு இலச்சத்து மக்களால் பேசப்படுகிறது. எசுப்பானியம் மட்டுமின்றி ஆதூரியமும் ஆதூரியாவில் ஆட்சி மொழியாக உள்ளது. இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துகளையே பயன்படுத்துகின்றனர்.


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆதூரிய_மொழி&oldid=1667245" இருந்து மீள்விக்கப்பட்டது