ஆதூரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Principality of Asturias Principado de Asturias (எசுப்பானியம்) Principáu d'Asturies (அஸ்தூரியன்) |
|||
|---|---|---|---|
|
|||
| Map of Asturias | |||
| அமைவு: | |||
| Country | |||
| Capital | Oviedo | ||
| அரசு | |||
| - President | Vicente Alberto Álvarez Areces (PSOE) | ||
| பரப்பளவு (2.1% of Spain; Ranked 10th) | |||
| - Autonomous Community | 10,604 கிமீ² (4,094.2 ச. மைல்) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - Autonomous Community | 10,76,896 | ||
| - அடர்த்தி | /கிமீ² (./ச. மைல்) | ||
| - Pop. rank | 13 | ||
| - Percent | 2.4 | ||
| ISO 3166-2 | O | ||
| Anthem | Asturias, patria querida | ||
| Official languages | Spanish; Asturian has special status | ||
| Statute of Autonomy | January 11, 1982 | ||
| Parliament | Cortes Generales | ||
| Congress seats | 8 (of 350) | ||
| Senate seats | 6 (of 264) | ||
| இணையத்தளம்: Gobierno del Principado de Asturias | |||
ஆதூரியா என்பது எசுப்பானிய இராச்சியத்தின் ஒரு ஆட்சி பிரிவு ஆகும். இது எசுப்பானிய இராச்சியத்தில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆதூரியா இராச்சியாமாக இருந்தது. இதன் தலைநகரம் ஒவியேதோ ஆகும். இதன் பரப்பளவு 10,604 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 1,076,896 ஆகும். இதன் ஆட்சிமொழிகள் எசுப்பானியம் மற்றும் ஆதூரியம் ஆகும்.