ஆசிஃப் அலி சர்தாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஆசிஃப் அலி சர்தாரி آصف علی زرداری |
|
|
பாக்கித்தான் குடியரசுத்தலைவர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 9 செப்டம்பர் 2008 |
|
| பிரதமர் | யூசஃப் ரசா கிலானி |
|---|---|
| முன்னவர் | முகமது மியான் சூம்ரோ (பொறுப்பு) |
|
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர்
|
|
| பதவியில் | |
| பதவியேற்பு 30 டிசம்பர் 2007 பிலாவல் புட்டோ சர்தாரி உடன் பணியாற்றுகிறார் |
|
| முன்னவர் | பெனசீர் புட்டோ |
| அரசியல் கட்சி | பாகிஸ்தான் மக்கள் கட்சி |
|
|
|
| பிறப்பு | 21 சூலை 1956 கராச்சி, பாகிஸ்தான்[1] |
| தேசியம் | பாகிஸ்தானி |
| வாழ்க்கைத் துணை |
பெனசீர் புட்டோ (இ. 2007) |
| பிள்ளைகள் | பிலாவல் புட்டோ சர்தாரி பக்தாவர் புட்டோ சர்தாரி ஆசிஃபா புட்டோ சர்தாரி |
| இருப்பிடம் | சர்தாரி இல்லம், இஸ்லாமாபாத். |
| சமயம் | சியா இஸ்லாம்[2][3][4] |
| இணையதளம் | பாகிஸ்தான் மக்கள் கட்சி இணையத்தளம் |
ஆசிஃப் அலி சர்தாரி (உருது: آصف علی زرداری, பி. ஜூலை 26, 1955) ஒரு பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் 11வது குடியரசுத் தலைவர் ஆவார். இவரின் மகன் பிலாவல் புட்டோ சர்தாரி உடன் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் ஆவார். பாகிஸ்தானின் பிரதமராக இருமுறை பதவி வகித்த மறைந்த பெனசீர் புட்டோவின் கணவர்.
பாகிஸ்தான் அரசால் ஊழலுக்காக குற்றம்சாட்டிற்காக 1997 முதல் 2004 வரை இவர் சிறையில் இருந்தார்.