யூசஃப் ரசா கிலானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூசஃப் ரசா கிலானி
یوسف رضا گیلانی
Yousaf Raza Gillani
பாகிஸ்தான் பிரதமர்
பதவியில்
மார்ச் 25 2008 – சூன் 19 2012
குடியரசுத் தலைவர்பர்வேஸ் முஷாரஃப்
முகமது மியான் சூம்ரோ (நடப்பின்படி)
முன்னையவர்முகமது மியாம் சூம்ரோ
பின்னவர்ராசா பர்வைசு அசரஃப்
சட்டமன்றப் பேச்சாளர்
பதவியில்
அக்டோபர் 17 1993 – பெப்ரவரி 16 1997
முன்னையவர்கோஹார் அயூப் கான்
பின்னவர்எலாஹி புஃக் சூம்ரோ
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1998
Serving with மக்தூம் அமீன் ஃபஹீம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 சூன் 1952 (1952-06-09) (அகவை 71)
கராச்சி, பாகிஸ்தான்
அரசியல் கட்சிPPP
துணைவர்(s)எலாஹி கிலானி[1]
வாழிடம்(s)முல்டான், பாகிஸ்தான்

சயத் மக்தூம் யூசஃப் ரசா கிலானி (உருது: سیّد مخدوم یوسف رضا گیلانی, பிறப்பு: ஜூன் 9, 1952, கராச்சி) பாகிஸ்தானின் அரசியல்வாதியாவார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான இவர் 2008இல் மார்ச் 22 இல் பிரதமராகப் பரிந்துரைக்கப்பட்டு மார்ச் 25 இல் பாகிஸ்தான் பிரதமரானார். பாகிஸ்தான் சட்டமன்ற சபாநாயகராகவும் (19931997), நடுவண் அரசில் அமைச்சராகவும் இருந்தவர் (1985-1986, 1989-1990).

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசஃப்_ரசா_கிலானி&oldid=2714507" இலிருந்து மீள்விக்கப்பட்டது