அல்மேட்ரோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மேட்ரோக் உள்ள கிண்ணம்

அல்மேட்ரோக் (Almadroc) என்பது பூண்டு சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகையாகும். இது பூண்டும் , பாலாடைக் கட்டியும் இணைந்த கத்தலான்களின் உணவு வகை ஆகும். இவ்வுணவு ஐரோப்பிய வரலாற்றின் நடுப்பகுதியில் (Llibre de Sent Soví) தோன்றியதாகக் கூறுவர். இதைப்போன்ற மற்றொரு (Llibre del Coch) உணவும் உள்ளது. ஆனால், இதன் சுவைச்சாற்றில் பூண்டு, முட்டை, பாலாடைக் கட்டி, புரோத்துக் (broth) கரைசல் இருக்கும்.[1] 15 ஆம் நூற்றாண்டில் திரிபுக் கொள்கை விசாரணையின் போது, இந்த உணவு (Fray Gonçalo Bringuylla) உண்ணப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Almadrote". Diccionario Gastronómico.
  2. Gitlitz, David M. (25 September 2000). A Drizzle of Honey: The Life and Recipes of Spain's Secret Jews. St. Martin's Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781466824775. https://books.google.com/books?id=z2Hg_PtjOQIC&q=Almadroc+cheese+sauce&pg=PT117. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மேட்ரோக்&oldid=3912879" இலிருந்து மீள்விக்கப்பட்டது