அல்மருடைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்மருடைட்டு
Almarudite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுK([ ],Na)2(Mn2+,Fe2+,Mg)2(Be,Al)3[Si12O30]
இனங்காணல்
நிறம்மஞ்சள் ஆரஞ்சு
பிளப்புஏதுமில்லை
முறிவுஒழுங்கற்று/சமச்சீரற்று
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுபளபளப்பு
கீற்றுவண்ணம்வெளிர் ஆரஞ்சு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும், ஒளிகசியும்
ஒப்படர்த்தி2.714

அல்மருடைட்டு (Almarudite) என்பது K([],Na)2(Mn2+,Fe2+,Mg)2(Be,Al)3[Si12O30] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பெரிலியத்தின் கனிமம் ஆகும். மிகவும் அரிதாகக் கிடைக்கும் இக்கனிமம் செருமனியின் எஃபெல் மலையின் எரிமலைச் சுற்றுச்சுழலில் கிடைக்கிறது. வளைய சிலிக்கேட்டுகள் என்ற வகைபாட்டில் ஆல்கலி மாங்கனீசு பெரிலியம் சிலிக்கேட்டு கனிமம் அடங்குகிறது [1][2] பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்மருடைட்டை Alr[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.mindat.org/min-25681.html Mindat
  2. Mihajlović T., Lengauer C.L., Ntaflos Th., Kolitsch U. and Tillmanns E. 2004: Two new minerals, Rondorfite, Ca8Mg[SiO4]4Cl2, and Almarudite, K([],Na)2(Mn,Fe,Mg)2(Be,Al)3[Si12O30], and a study of iron-rich Wadalite, Ca12[(Al8Si4Fe2)O32]Cl6, from the Bellerberg volcano, Eifel, Germany, Neues Jahrbuch für Mineralogie - Abhandlungen, 179, pp. 265-294; [1]
  3. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்மருடைட்டு&oldid=3939210" இலிருந்து மீள்விக்கப்பட்டது