அல்பானிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Albanian Shqip |
||
|---|---|---|
| நாடுகள்: | Primarily in Southeastern Europe, and by the Albanian diaspora worldwide. | |
| பேசுபவர்கள்: | 7.6 million[1] | |
| மொழிக் குடும்பம்: | Albanian |
|
| எழுத்து முறை: | Latin alphabet (Albanian variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | and recognised as a minority language in: |
|
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | officially by the Social Sciences and Albanological Section of the Academy of Sciences of Albania | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | sq | |
| ISO 639-2: | alb (B) | sqi (T) |
| ISO/FDIS 639-3: | பலவாறு: sqi — Albanian (macro language) aln — Gheg aae — Arbëreshë aat — Arvanitika als — Tosk |
|
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அல்பானியம் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது அல்பானியாவிலும் கொசோவோவிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ 7.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.
References [தொகு]
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedEthnologue2005