அல்டாமிராக் குகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடக்கு ச்பெயினில் அமைந்துள்ள அல்டாமிராக் குகை*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Replica at Museo Arqueológico Nacional of Cave of Altamira
நாடு ச்பெயின்
வகை பாரம்பரியம்
ஒப்பளவு i, iii
மேற்கோள் 310
பகுதி Europe and North America
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 1985  (9th அமர்வு)
விரிவாக்கம் 2008
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

அல்டாமிரா (Altamira) என்பது யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும். இது வடக்கு எசுப்பானியாவில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற குகை மற்றும் பாறை ஓவியங்களாகும். இதில் காட்டு விலங்குகள் மற்றும் மனிதனின் கைகள் வரையப்பட்டுள்ளன. இதன் காலம் கி.மு. 14000 என வரையறுக்கப்பட்டுள்ளது. அல்டாமிரா என்பதன் வார்த்தை எசுப்பானிய மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் உயர்ந்தப் பார்வை என்பதாகும்.

இவ்விடம் எசுப்பானியாவில் உள்ள காண்டாபிரியா, வடக்கு சாண்டாண்டருக்கு முப்பது கி.மீ. தொலைவில் உள்ளது. இதுவரை கண்டுப்பிடிக்கப் பட்டவைகளுள் வரலாறு வரையறுப்பதற்கு முன்பு உருவாக்கப்பட்ட குகை ஓவியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 1880 ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதன் பிறகு இதன் தொன்மையில் நிலவியக் குழப்பத்தை 1902 ஆம் ஆண்டு, இது மனிதன் உருவானக் காலந்தொட்டு கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பழைமையான ஓவியம் என அங்கிகரிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அல்டாமிராக்_குகை&oldid=1364850" இருந்து மீள்விக்கப்பட்டது