அலாப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலாப்பா
அலாப்பா
அலாப்பா
Coat of arms of அலாப்பா-என்ரிக்கசு
Coat of arms
சிறப்புப்பெயர்: La Ciudad de las Flores
(ஆங்கிலம்: The City of Flowers)
அலாப்பா is located in Mexico
{{{alt}}}
அலாப்பா
அமைவு: 19°32′24″N 96°55′59″W / 19.54000°N 96.93306°W / 19.54000; -96.93306
நாடு  Mexico
மாநிலம்  Veracruz
மாநகரசபைப் பகுதி அலாப்பா
நிறுவப்பட்டது 1772
அரசு
 - மாநகரத் தலைவர்
 - சிண்டிக்கு
பரப்பளவு
 - நகரம் 118.45 கிமீ²  (45.7 ச. மைல்)
மக்கள் தொகை (2008)
 - நகரம் 512
 - மாநகரம் 809
இணையத்தளம்: www.xalapa.gob.mx

அலப்பா-என்ரிக்கசு என்னும் முழுப்பெயர் கொண்ட அலாப்பா (Xalapa) என்பது மெக்சிக்கோ நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான வேராகுரூசின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 387,879. 413,136 மக்கள் தொகையைக் கொண்ட மாநகரப் பகுதி, 118.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேராகுரூசு மாநிலத்தின் புவியியல் மையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சலாப்பா, வேராகுரூசு நகரத்துக்கு அடுத்தபடியாக இம் மாநிலத்தில் உள்ள நகரங்களில் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும்.

அலாப்பா-என்ரிக்கசு என்னும் பெயர் 19 ஆம் நூற்றாண்டின் ஆளுநராக இருந்த சுவான் டி லா லசு என்ரிக்கசு (Juan de la Luz Enríquez) என்பாரைக் கௌரவிப்பதற்காக அவரது பெயரைத் தழுவி இடப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலாப்பா&oldid=1387518" இருந்து மீள்விக்கப்பட்டது