அலவ்வை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

7°17′17″N 80°15′12″E / 7.28806°N 80.25333°E / 7.28806; 80.25333

அலவ்வை

அலவ்வை
மாகாணம்
 - மாவட்டம்
சபரகமுவா
 - கேகாலை
அமைவிடம் 7°17′15″N 80°15′13″E / 7.2875°N 80.2536°E / 7.2875; 80.2536
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 413 (அடி) 125 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


அலவ்வை (Alawwa) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் மீரிகமை, பொல்காவளை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலவ்வை&oldid=2068113" இலிருந்து மீள்விக்கப்பட்டது