அலன் கிரிஃபித்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அலன் கிரிஃபித்ஸ் (Alan Griffiths , பிறப்பு: செப்டம்பர் 18, 1957) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியிலும், 12 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1981 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

அலன் கிரிஃபித்ஸ் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 18, 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலன்_கிரிஃபித்ஸ்&oldid=2858086" இலிருந்து மீள்விக்கப்பட்டது