அறுதி விகிதசம விதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிமங்களும், சேர்வைகளும் அறுதியான விகிதசமமான நேர்த்தியில் சேரும் என்பதை அறுதி விகிதசம விதி (Law of definite proportions) எடுத்துரைக்கின்றது.