அருண் சந்திர குகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் சந்திர குகா
Arun Chandra Guha
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1967
பின்னவர்இரானேந்திரநாத் சென்
தொகுதிபாராசாத், மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1892-05-14)14 மே 1892
பரிசால், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிற அரசியல்
தொடர்புகள்
சுகாந்தர் கட்சி
மூலம்: [1]

அருண் சந்திர குகா (Arun Chandra Guha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். குகா மேற்கு வங்காளத்தினைச் சேர்ந்தவர். இவர் 1952, 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் இந்தியத் தேசிய காங்கிரசின் வேட்பாளராக மேற்கு வங்கத்தின் பராசத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pranab Mukherjee: At home in the House". Nimai Bhattacharya. India Today. 28 December 2012. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
  2. "A.C.Guha's speech in Lok Sabha" (PDF). Government of India. பார்க்கப்பட்ட நாள் 28 October 2015.
  3. The evolution of the State Bank of India: The era from 1995 to 1980. Penguin Books India. https://books.google.com/books?id=6sknWQvz3MIC&pg=PA942. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_சந்திர_குகா&oldid=3701382" இலிருந்து மீள்விக்கப்பட்டது