அரசு பொறியியல் கல்லூரி, சேலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அரசு பொறியியல் கல்லூரி, சேலம் | |
கல்லூரியின் நிர்வாக கட்டடம் |
|
| நிறுவிய நாள் | 1966 |
|---|---|
| வகை | அண்ணா பல்கலைக்கழகம், கோவையுடன் இணைக்கப்பட்ட தன்னாட்சிக் கல்லூரி |
| துறை | ~150 |
| பட்ட மாணவர்கள் | ~720 |
| உயர் பட்ட மாணவர்கள் | ~90 |
| அமைவிடம் | சேலம், தமிழ் நாடு, இந்தியா |
| குறி பெயர் | ஜிசீஈ. சேலம் |
| இணையத்தளம் | http://www.gcesalem.edu.in |
அரசு பொறியியல் கல்லூரி, சேலம் தமிழகத்தில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் ஒன்று. இது அண்ணா பல்கலைக்கழகம், கோவையுடன் இணைக்கப்பட்ட ஒரு தன்னாட்சிக் கல்லூரி.