அரசர்குளம் கீழ்பாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசர்குளம் கீழ்பாதி
கிராமம்
அடைபெயர்(கள்): அரசை
ஆள்கூறுகள்: 10°11′58″N 79°06′25″E / 10.1995248°N 79.1068567°E / 10.1995248; 79.1068567
Country India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,951
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

அரசர்குளம் கீழ்பாதி (Arasarkulam Keelpathi) என்பது இந்தியா, தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், [1] அறந்தாங்கி வருவாய்த் தொகுதியில் உள்ள ஒரு கிராமம்.

மக்கள்தொகை[தொகு]

2011ஆம ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி அரசர்குளம் கீழ்பாதியில் மொத்தம் 3951[2] பேர் வசித்தனர். இவர்களில் ஆண்கள் 1920 பெண்கள் 2031 பேர் ஆவர். மொத்த மக்கள் தொகையில் 2704 பேர் கல்வியறிவு பெற்றவர்கள். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை சம்பாதித்து வருகின்றனர். மற்றவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Village Boundary Map". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-01-04.
  2. http://www.voiceofbharat.org/Village_Details.aspx?ID=553737[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசர்குளம்_கீழ்பாதி&oldid=3842957" இலிருந்து மீள்விக்கப்பட்டது