அயோடின் முப்புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோடின் முப்புரோமைடு
Iodine tribromide
Structural formula
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ-λ3-அயோடேன்
இனங்காட்டிகள்
7789-58-4
ChemSpider 4359452
EC number 232-176-1
InChI
  • InChI=1S/Br3I/c1-4(2)3
    Key: FXOJASSPEGUXFT-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5187573
SMILES
  • BrI(Br)Br
பண்புகள்
IBr3
வாய்ப்பாட்டு எடை 366,61 கி/மோல்
தோற்றம் அடர் பழுப்பு நீர்மம்[1]
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H314
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அயோடின் முப்புரோமைடு (Iodine tribromide) என்பது IBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பண்புகள்[தொகு]

அயோடின் முப்புரோமைடு அடர் பழுப்பு நிறம் கொண்ட ஒரு நீர்மமாகும். எத்தனால் மற்று ஈதர் ஆகிய கரைப்பான்களுடன் இது கலக்கும்.[2]

பயன்கள்[தொகு]

உலர் அரித்துருவாக்கல் செயல்முறைகளில் அயோடின் முப்புரோமைடு பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Encarta
  2. Dr. Bernd Dill (Hrsg.), Prof. Dr. Fred Robert Heiker (Hrsg.), Prof. Dr. Andreas Kirschning (Hrsg.): Römpp Chemie Lexikon. 9. Auflage, Band 3, Georg Thieme Verlag, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-734809-2, S. 2019.
  3. Römpp Online (kostenpflichtige Registrierung erforderlich)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோடின்_முப்புரோமைடு&oldid=3867634" இலிருந்து மீள்விக்கப்பட்டது