அமைல் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைல் நைட்ரேட்டு
Skeletal formula of pentyl nitrate
Ball-and-stick model of the pentyl nitrate molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டைல் நைட்ரேட்டு
வேறு பெயர்கள்
n-அமைல் நைட்ரேட்டு
1-நைட்ரோ ஆக்சி பென்டேன்
1-பென்டைல் நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
1002-16-0 Y
ChemSpider 55191 Y
InChI
  • InChI=1S/C5H11NO3/c1-2-3-4-5-9-6(7)8/h2-5H2,1H3 Y
    Key: HSNWZBCBUUSSQD-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H11NO3/c1-2-3-4-5-9-6(7)8/h2-5H2,1H3
    Key: HSNWZBCBUUSSQD-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [O-][N+](=O)OCCCCC
பண்புகள்
C5H11NO3
வாய்ப்பாட்டு எடை 133.15 g·mol−1
கொதிநிலை 104 °C (219 °F; 377 K)
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 47.8 °C (118.0 °F; 320.9 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

அமைல் நைட்ரேட்டு (Amyl nitrate) என்பது CH3(CH2)4ONO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதியியல் சேர்மமாகும். இம்மூலக்கூறில் 5-கார்பன் அமைல் தொகுதிகள் நைட்ரேட்டு வேதிவினைக் குழுவுடன் [1] இணைக்கப்பட்டுள்ளன. இது அமைல் ஆல்ககால் மற்றும் நைட்ரிக் அமிலத்தினுடைய எசுத்தராகும்.

பயன்கள்[தொகு]

ஆல்க்கைல் நைட்ரேட்டுகள் கரிம வேதியியல் தொகுப்பு வினைகளில்[2] வினையாக்கிகளாகப் பயன்படுகின்றன. மேலும் இது டீசல் துணை எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. பற்றவைத்தல் மேம்படுத்தியாக எரிபொருளை முடுக்கி பற்றவைத்தலை இவ்வெந்திரத்தில் செயல்படுத்துகிறத[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. EPA on Pentyl nitrate
  2. Zajac, W. W. Jr. (2001). "1-Nitropropane". Encyclopedia of Reagents for Organic Synthesis. John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rn051. 
  3. http://cameochemicals.noaa.gov/chemical/2477

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைல்_நைட்ரேட்டு&oldid=1944889" இலிருந்து மீள்விக்கப்பட்டது