அமெரிசியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிசியம்(III) அயோடைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(III) அயோடைடு
வேறு பெயர்கள்
அமெரிசியம் டிரையையோடைடு
இனங்காட்டிகள்
13813-47-3 [1]
InChI
  • InChI=1S/Am.3HI/h;3*1H/p-3
    Key: YYYYEVJUHBVYGQ-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101946332
SMILES
  • [I-].[I-].[I-].[Am]
பண்புகள்
AmI3
வாய்ப்பாட்டு எடை 623.71 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமெரிசியம்(III) அயோடைடு (Americium(III) iodide) என்பது AmI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் அமெரிசியம் டிரையையோடைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. அமெரிசியம் மற்றும் அயோடின் தனிமங்கள் சேர்ந்து அமெரிசியம்(III) அயோடைடு உருவாகிறது.

பண்புகள்[தொகு]

மஞ்சள் நிறத்தில் செஞ்சாய்சதுரப்படிகங்களாக அமெரிசியம்(III) அயோடைடு படிகமாகிறது. 960° செல்சியசு வெப்பநிலையில் இது உருகுகிறது. அமெரிசியம்(III) அயோடைடின் அடர்த்தி கிராம்/செ.மீ3 ஆகும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Haynes, William M. (2011). CRC Handbook of Chemistry and Physics, 92nd Edition (in ஆங்கிலம்). CRC Press. p. 4-46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781439855126.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(III)_அயோடைடு&oldid=3734703" இலிருந்து மீள்விக்கப்பட்டது