அமுக்கிரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அமுக்கிரா (Ashwagandha) | ||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||||
| Withania somnifera (லி.) Dunal, 1852 |
||||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||||
|
Physalis somnifera |
அமுக்கிரா, அமுக்கரா அல்லது அமுக்கிரி (Withania somnifera) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். 150 - 170 சென்ரி மீற்றர் உயரமாக வளர்கிறது. அதனை அசுவகந்தி என்றும் கூறுவர். இதன் வேரும் இலையுமே மருத்துவப் பயனுள்ளவை.
மருத்துவ குணங்கள் [தொகு]
- அமுக்கிரா கிழங்கானது மூளையின் அழற்சி, வயோதிகம்[1], போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. இரத்த ஒட்டத்தை அதிகரிக்கவும், சீராக்கவும் இது உதவுகிறது.[2]
குறிப்புகளும் மேற்கோள்களும் [தொகு]
- ↑ "ஆண்மையை பெருக்கும் அதிசய "வயாகரா"!". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.
- ↑ "மூலிகை 1-அமுக்கிரா". பார்த்த நாள் அக்டோபர் 24, 2012.