அப்ரிசலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெய்க்கருவுயிரி
அப்ரிசலஸ்
Afrixalus fornasini
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
தவளை
குடும்பம்:
ஐப்பரொலீடே
பேரினம்:
அப்ரிசலஸ்

லாரண்ட், 1944
மாதிரி இனம்
Euchnemis fornasinii
Bianconi, 1849 "1848"
Species

ஏறத்தாழ 35 (பார்க்க: உரை)

வேறு பெயர்கள் [1]
  • லாரண்டிசாலசு Amiet, 2012

அப்ரிசலசு (Afrixalus), பேரினத்தைச் சார்ந்த தவளைகள், வாழை தவளைகள், ஊசிமுனைத் நாணல் தவளைகள், பூனைக் கண் நாணல் தவளைகள், அல்லது இலை மடிப்பு தவளைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை கைப்பர்ஒலிடே தவளை குடும்பத்தினை சார்ந்தவையாகும்.[1][2] இவை சகாரா கீழமை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. இவை தண்ணீருக்கு மேலே உள்ள தாவரங்களில் முட்டைகளை இடுகின்றன. பெரும்பாலும் பாதுகாப்பிற்காக இம்முட்டைகளைச் சுற்றி இலைகளை மடித்துவைக்கின்றன. இச்செயல் மூலம் இத்தவளைகள் “இலை மடிப்பு தவளைகள்" எனப்பொதுப்பெயர் பெற்றன.[3]

சிற்றினங்கள்[தொகு]

அப்ரிசலசு பேரினத்தின் கீழ் பின்வரும் சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன::[1]

  • அப்ரிசலசு குவாட்ரிவிட்டேடசு' Pickersgill, 2007
  • அப்ரிசலசு ஆரியசு Pickersgill, 1984
  • அப்ரிசலசு பிராக்கினெமிசு (Boulenger, 1896)
  • அப்ரிசலசு கிளர்க்கெய் Largen, 1974
  • அப்ரிசலசு குரோட்டலசு Pickersgill, 1984
  • அப்ரிசலசு தெலிகேடசு Pickersgill, 1984
  • அப்ரிசலசு டார்சாலிசு (Peters, 1875)
  • அப்ரிசலசு டார்சிமேகுலேடசு (Ahl, 1930)
  • அப்ரிசலசு என்செட்டிகோலா Largen, 1974
  • அப்ரிசலசு ஈகுவோடோரியலசு (Laurent, 1941)
  • அப்ரிசலசு போர்னாசினி (Bianconi, 1849)
  • அப்ரிசலசு புளுவோவிட்டேடசு (Cope, 1861)
  • அப்ரிசலசு நிசுனே (Loveridge, 1954)
  • அப்ரிசலசு லேக்டியசு Perret, 1976
  • அப்ரிசலசு லேவிசு (Ahl, 1930)
  • அப்ரிசலசு லுகோசுடிக்டசு Laurent, 1950
  • அப்ரிசலசு லிண்டோல்மி (Andersson, 1907)
  • அப்ரிசலசு மானெங்குபென்சிசு Amiet, 2009
  • அப்ரிசலசு மோரேய் Dubois, 1986
  • அப்ரிசலசு நைஜீரியென்சிசு Schiøtz, 1963
  • அப்ரிசலசு ஓரோபிலசு (Laurent, 1947)
  • அப்ரிசலசு ஓசோரியோ (Ferreira, 1906)
  • அப்ரிசலசு பாராடோர்சாலிசு Perret, 1960
  • அப்ரிசலசு குவாட்ரிவிட்டேடசு (Werner, 1908)
  • அப்ரிசலசு ஷ்னைடெரி (Boettger, 1889)
  • அப்ரிசலசு செப்டென்ட்ரியோனலிசு Schiøtz, 1974
  • அப்ரிசலசு இசுபினிப்ரான்சு (Cope, 1862)
  • அப்ரிசலசு இசுடுல்மன்னி (Pfeffer, 1893)
  • அப்ரிசலசு சில்வாடிகசு Schiøtz, 1974
  • அப்ரிசலசு உலுகுருயென்சிசு (Barbour and Loveridge, 1928)
  • அப்ரிசலசு உபேம்பே (Laurent, 1941)
  • அப்ரிசலசு விபெகென்சிசு Schiøtz, 1967
  • அப்ரிசலசு விட்டிகர் (Peters, 1876)
  • அப்ரிசலசு வீடோல்சி (Mertens, 1938)
  • அப்ரிசலசு விட்டேய் (Laurent, 1941)

நீர் நில வாழ்வன இணையம் 31 வகையான சிற்றினங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் அப்ரிசலஸ் "குவாட்ரிவிட்டடஸ்" ஐக் கொண்டிருக்கவில்லை. மேலும் அப்ரிசலஸ் பிராச்சிக்னெமிஸ் ஓர் முழுமையான இனமாக அங்கீகரிக்கப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Frost, Darrel R. (2017). "Afrixalus Laurent, 1944". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  2. "Hyperoliidae". AmphibiaWeb. University of California, Berkeley. 2017. பார்க்கப்பட்ட நாள் 9 July 2017.
  3. Wells, Kentwood D. (2010). The Ecology and Behavior of Amphibians. University of Chicago Press. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-89333-4.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆப்ரிசலசு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்ரிசலஸ்&oldid=3936331" இலிருந்து மீள்விக்கப்பட்டது