அப்துல் கபூர் சாகிப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஜி. சாகிப்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28/03/19028
இறப்பு21/02/2006
அரசியல் கட்சிகட்சி சாராதவர்
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

ஏ. ஜி. சாகிப் என்கிற அப்துல் கபூர் சாகிப் (A. G. Sahib) (பிறப்பு 28 மார்ச் 1928 - இறப்பு 21 பிப்ரவரி 2006) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1967 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியில் எந்தக் கட்சியையும் சாராமல் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1967 இராணிப்பேட்டை கட்சி சாராமல் 45.14

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_கபூர்_சாகிப்&oldid=3938503" இலிருந்து மீள்விக்கப்பட்டது