அப்துல்லா ஆசம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா ஆசம் கான்
அகிலேஷ் யாதவ் உடன் அப்துல்லா ஆசம் கான் (வலது)
உத்தரப் பிரதேசம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
11 மார்ச் 2017 – 13 பிப்ரவரி 2023
முன்னையவர்முகமது காசிம் அலி கான்
தொகுதிசுவார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 செப்டம்பர் 1990 (1990-09-30) (அகவை 33)
ராம்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
பெற்றோர்s
முன்னாள் கல்லூரிஏ. பி. ஜெ. அப்துல்கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி

முகமது அப்துல்லா ஆசம் கான் (Mohammad Abdullah Azam Khan)[1]இவர் சுவார் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சட்டமன் உறுப்பினரும்[2], சமாஜ்வாதி கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். இவரது தந்தை ஆசம் கான் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.[3]

தகுதி நீக்கம்[தொகு]

பிப்ரவரி 2023ல் ஒரு குற்ற வழக்கில் மொராதாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றம், அப்துல்லா ஆசம் கானுக்கு இரண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அப்துல்லா ஆசம் கான் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.[4] [5]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mohammad Abdullah Azam Khan(Samajwadi Party(SP)):Constituency- SUAR(RAMPUR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-05-20.
  2. "हाईकोर्ट से आजम खान को बड़ा झटका, रद्द की बेटे अब्दुल्ला की विधायकी". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
  3. Agarwal, Priyangi (11 March 2017). "Father Azam beats rumors, son Abdullah royals for twin wins". The Times of India. The News Network. https://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/father-azam-beats-rumours-son-abdullah-royals-for-twin-wins/articleshow/57596614.cms. 
  4. SP’s Abdullah Azam loses UP Assembly membership after conviction
  5. SP MLA Abdullah Azam Khan disqualified from UP Assembly after conviction in 15-year-old case
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_ஆசம்_கான்&oldid=3745173" இலிருந்து மீள்விக்கப்பட்டது