அபர மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Afar
Qafár af
 நாடுகள்: எதியோப்பியா, எரித்திரியா, திஜிபொதி 
பகுதி: அபார் முக்கோணம், வட-கிழக்கு ஆபிரிக்கா
 பேசுபவர்கள்: 1.4–1.5 மில்லியன்
மொழிக் குடும்பம்:
 Cushitic
  East Cushitic
   Lowland East Cushitic
    Saho-Afar
     Afar
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: aa
ஐ.எசு.ஓ 639-2: aar
ISO/FDIS 639-3: aar 

அபர மொழி என்பது ஆபிரோ ஆசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது எதியோபியா, எரிதுரேயா, திபுதி போன்ற நாடுகளில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி ஏறத்தாழ 1.4 முதல் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களையும் கேயேசு எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அபர_மொழி&oldid=1601249" இருந்து மீள்விக்கப்பட்டது