அன்பு வழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பு வழி
இயக்கம்எம். நடேசன்
தயாரிப்புநீலகண்டன்
பவித்ரா பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
எல். விஜயலக்ஸ்மி
வெளியீடுசனவரி 11, 1968
நீளம்3929 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பு வழி (Anbu Vazhi) 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. FilmiClub. "Anbu Vazhi (1968)". FilmiClub (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பு_வழி&oldid=3948099" இலிருந்து மீள்விக்கப்பட்டது