அன்சைக்ளோப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அன்சைக்ளோப்பீடியா Uncyclopedia |
|
|---|---|
![]() |
|
| தொடுப்பு | http://uncyclopedia.wikia.com/ |
| வகை | நகைச்சுவை விக்கி |
| பதிவு செய்தல் | கட்டாயம் இல்லை |
| உரிமையாளர் | அன்சைக்லோமீடியா |
| உருவாக்கியோர் | ஜொனத்தன் ஹுவாங், "Stillwaters" |
| தொடக்கம் | சனவரி 5, 2005 |
| வருமானம் | இலாப-நோக்கமற்றது |
அன்சைக்லோப்பீடியா (Uncyclopedia) என்பது நையாண்டித்தாக்குதல் சார்ந்த வலைத்தளம். விக்கிப்பீடியாவை நையாண்டி செய்யும் போலி கலைக்களஞ்சியம். 2005ல் ஆங்கிலத்தில் துவக்கப்பட்டு தற்போது பல மொழிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது கேலி, நகைச்சுவை மற்றும் திட்டுவதில் பல்வேறு பாணிகளை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது.
இதன் அடையாளச் சின்னம் உருளைக் கிழங்கு இது விக்கிப்பீடியாவின் அடையாளச் சின்னத்தை கேலி செய்வதாகும்.
