அனிலி மின்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனிலி மின்னி (Annelie Minny, பிறப்பு: நவம்பர் 15 1986), தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 14 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளி லும், ஐந்து இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006/07-2008 பருவ ஆண்டுகளில், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Player Profile: Annelie Minny". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
  2. "Player Profile: Annelie Minny". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிலி_மின்னி&oldid=3768607" இலிருந்து மீள்விக்கப்பட்டது