அட்சே பூர்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அட்சே பூர்மன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | அட்சே பூர்மன் | |||
| பிறப்பு | 21 மார்ச்சு 1982 | |||
| நெதர்லாந்து | ||||
| வகை | துடுப்பாட்டக்காரர், குச்சுக் காப்பாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 36) | சூலை 3 2007: எ கனடா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | சூலை 20 2010: எ வங்காளதேசம் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | T20I | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 15 | 4 | 5 | 27 |
| ஓட்டங்கள் | 114 | 0 | 176 | 236 |
| துடுப்பாட்ட சராசரி | 16.28 | 0 | 19.55 | 14.75 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 34 | 0 | 41 | 53 |
| பந்து வீச்சுகள் | ||||
| இலக்குகள் | ||||
| பந்துவீச்சு சராசரி | ||||
| சுற்றில் 5 இலக்குகள் | ||||
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | ||||
| சிறந்த பந்துவீச்சு | ||||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 14/3 | 1/1 | 16/1 | 22/5 |
|
சூலை 31, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
அட்சே பூர்மன் (Atse Buurman, பிறப்பு: மார்ச்சு 21, 1982), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளரும் கூட.