அடீல் ராஜா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அடீல் ராஜா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | மொகம்மட் அடீல் காலிட் ராஜா | |||
| பிறப்பு | 15 ஆகத்து 1980 | |||
| லாகூர்,, பாக்கிஸ்தான் | ||||
| வகை | பந்து வீச்சு சாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை புறத்திருப்பம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 14) | செப்டம்பர் 16 2002: எ இலங்கை | |||
| கடைசி ஒருநாள் போட்டி | ஆகத்து 8 2008: எ பர்முடா | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | ||
| ஆட்டங்கள் | 10 | 6 | 19 | |
| ஓட்டங்கள் | 19 | 62 | 57 | |
| பந்துவீச்சு சராசரி | 4.75 | 8.85 | 9.50 | |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 0/0 | |
| அதியுயர் புள்ளி | 8* | 28 | 14* | |
| பந்துவீச்சுகள் | 408 | 554 | 810 | |
| விக்கெட்டுகள் | 10 | 5 | 16 | |
| பந்துவீச்சு சராசரி | 36.60 | 67.40 | 42.75 | |
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | 0 | |
| 10 விக்/ஆட்டம் | n/a | 0 | n/a | |
| சிறந்த பந்துவீச்சு | 4/42 | 1/15 | 4/42 | |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/– | 0/– | 4/– | |
|
செப்டம்பர் 27, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
மொகம்மட் அடீல் காலிட் ராஜா (Mohammad Adeel Khalid Raja, பிறப்பு: ஆகத்து 15. 1980]]), நெதர்லாந்து துடுப்பாட்ட அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். அணியின் வலதுகை புறத்திருப்ப பந்துவீச்சுசாளரான இவர் வலதுகை துடுப்பாளரும் கூட. களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.