அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகைசென்னை (1964)
நிறுவனர்(கள்)அஞ்சப்பர்
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைஉணவகம்
இணையத்தளம்அஞ்சப்பர்

அஞ்சப்பர் செட்டிநாடு உணவகம் (Anjappar Chettinad Restaurant) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிரதானமாக செயல்படுகிறது. இந்நிறுவனம் தனியாருக்கு சொந்தமானது. அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் முதல் கிளை சென்னையில் 1964-ல் திறக்கப்பட்டது.[1] இந்நிறுவனம் இந்தியாவில் சென்னையில் 30 இடங்களிலும், ஈரோடு, மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் பெங்களூரில் உணவகங்களை இயக்குகிறது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், கனடா, மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இந்நிறுவனத்தின் உணவகங்கள் உள்ளன.[2] அஞ்சப்பர் உணவகங்கள் பாரம்பரியமான செட்டிநாடு உணவுவகைகளுக்காக அறியப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Keerthana, R. (2010-08-15). "Quality, service, variety". தி இந்து (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article571321.ece. பார்த்த நாள்: 2 June 2011. 
  2. Anjappar Branches பரணிடப்பட்டது 6 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம்
  3. Kannadasan, Akila (24 December 2010). "Celebrating Chettinad". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 9 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121109232139/http://www.hindu.com/mp/2010/12/24/stories/2010122451321100.htm. பார்த்த நாள்: 2 June 2011.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-09. பார்க்கப்பட்ட நாள் 2022-09-08.

வெளி இணைப்புகள்[தொகு]