அசுவமேத தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுவமேத தேவி
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிஉஜ்ஜயப்பூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1967 (1967-09-18) (அகவை 56)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
துணைவர்பிரதீப் மகாதோ
வாழிடம்(s)மெய்யரி, சமஸ்திபூர் (பீகார்)
தொழில்விவசாயம், அரசியல்வாதி

அசுவமேத தேவி (Ashwamedh Devi)(பிறப்பு 18 செப்டம்பர் 1967) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் இந்திய மாநிலமான பீகார் மாநிலத்தில் உள்ள உஜியார்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அசுவமேத தேவி செப்டம்பர் 18, 1967 அன்று சமஸ்திபூர் (பீகார்) மாவட்டத்தில் உள்ள மேயாரியில் பிறந்தார். இவர் 7 மே 1979-ல் பிரதீப் மகாதேவை மணந்தார். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.[2]

கல்வி[தொகு]

அசுவமேத தேவி பல்கலை நுழைவு தகுதித் தேர்வினை முடித்துள்ளார்.[2]

தொழில்[தொகு]

அசுவமேத தேவி 2000ஆம் ஆண்டு பீகார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக
நோம்பு பெருநாள் பண்டிகையை முன்னிட்டு

இப்பதவியில் அசுவமேத தேவி 2009வரை உறுப்பினராக இருந்தார். 2009ஆம் ஆண்டில், இவர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "EX-MP Track - Lok Sabha". PRS. Archived from the original on 21 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Biographical Sketch Member of Parliament 15th Lok Sabha". Archived from the original on 25 February 2014. பார்க்கப்பட்ட நாள் 20 February 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவமேத_தேவி&oldid=3926996" இலிருந்து மீள்விக்கப்பட்டது