அசிட்டார்சோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டார்சோல்
அசிட்டார்சோலின் கெக்குலே வாய்ப்பாடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(3-அசிட்டமிடோ-4-ஐதராக்சிபீனைல்)ஆர்சோனிக் அமிலம்
இனங்காட்டிகள்
97-44-9 N
ChEMBL ChEMBL1330792 N
ChemSpider 1908 Y
EC number 202-582-3
InChI
  • InChI=1S/C8H10AsNO5/c1-5(11)10-7-4-6(9(13,14)15)2-3-8(7)12/h2-4,12H,1H3,(H,10,11)(H2,13,14,15) Y
    Key: ODFJOVXVLFUVNQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H10AsNO5/c1-5(11)10-7-4-6(9(13,14)15)2-3-8(7)12/h2-4,12H,1H3,(H,10,11)(H2,13,14,15)
    Key: ODFJOVXVLFUVNQ-UHFFFAOYAX
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D07110 Y
ம.பா.த அசிட்டார்சோல்
பப்கெம் 1985
SMILES
  • CC(=O)Nc1cc(ccc1O)[As](O)(O)=O
  • CC(=O)NC1=CC(=CC=C1O)[As](O)(O)=O
UNII 806529YU1N Y
UN number 3465
பண்புகள்
C8H10AsNO5
வாய்ப்பாட்டு எடை 275.0903 கி மோல் −1
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H410
P261, P273, P301+310, P311, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அசிட்டார்சோல் (Acetarsol) என்பது C8H10AsNO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு நோய்த்தொற்று எதிர்ப்பியாகும். [1]

1921 ஆம் ஆண்டு அசிட்டார்சோல் கண்டறியப்பட்டது. பிரான்சு நாட்டிலுள்ள பாசுட்டியர் நிறுவனத்தில் எர்னசுட்டு போர்னியவ் இக்கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். சுடோவர்சோல் என்ற வணிகப் பெயரில் இது விற்கப்பட்டது. [2][3]

மலமிளக்கும் மலவாய் மருந்தாக இது கொடுக்கப்படுகிறது. [4]

ஓரணு உயிரியை எதிர்க்கும் ஆர்சுதைனோல் மற்றும் அசிட்டார்சோன் போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acetarsol pessaries in the treatment of metronidazole resistant Trichomonas vaginalis". Int J STD AIDS 10 (4): 277–80. April 1999. doi:10.1258/0956462991913943. பப்மெட்:12035784. http://ijsa.rsmjournals.com/cgi/pmidlookup?view=long&pmid=12035784. 
  2. "Éric Fouassier, Ces poisons qui guérissent, oct. 1996, p. 5" (PDF). Archived from the original (PDF) on 2011-10-05. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
  3. Traité de chimie organique, sous la direction de Victor Grignard, Paul Baud, vol. 22, Masson, 1959, p. 1127-1130.
  4. "Review article: problematic proctitis and distal colitis". Aliment. Pharmacol. Ther. 20 Suppl 4: 93–6. October 2004. doi:10.1111/j.1365-2036.2004.02049.x. பப்மெட்:15352902. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டார்சோல்&oldid=3630172" இலிருந்து மீள்விக்கப்பட்டது